சனி, 7 ஜூலை, 2012


ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம் ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது. இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன. ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஆதாரம்: ஞான ஆலயம் பக்கங்கள்

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில், 1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. 2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

poomalai

poomalai

ஸ்ரீமத் பகவத் கீதையில் தியான யோகம் 1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான் 2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான் 3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது, 4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது, 5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன். 6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது, 7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது. 8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான். 9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும். 10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தன்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


http://meditationguru.com/meditationtamil.html தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்