சைவம் வளர ஆவினம் காப்போம்
( சைவம் வானோலியில் கேட்டது)
இன்றைய சுற்று சூழல் மாசுபடும் பட்சத்தில் ஆவினம் ( நாட்டு பசுக்கள்) ஜீனதிசை அடைவது தான் முக்கிய பங்காக உள்ளது.
பசுமைப் புரட்சி, வெண்மைப்புரட்சி என்று வேளாண் மற்றும் கால்நடைத்துறைகளில் புதிய பல திட்டங்கள் மூலம் நம் ெபாருளாதாரம் வளர்ந்தாலும், நமது சுற்று சூழல் மாசு படுவதை நம்மால் மறுக்க இயலாது. பால் உற்பத்தியில் ஜெர்ஸி போன்ற மேலை நாட்டு பசுஇனங்களுடன் கரு சேர்த்து கலப்பின பசுக்களால் பால் உற்பத்தி அதிகரித்தாலும், அதன் தன்மை மாசு பட்டதென ேமலை அறிவியல் வல்லுநர்கள் முதல் நம் நாட்டு வல்லுநர்களும் ஒப்புக்ெகாண்ட உண்ைம. பசுக்களின் பால் இரண்டு வகையாக பிரித்து பாகுபடுத்தியுள்ளனர் அறிஞர்கள். அது ஏ1, ஏ2 . என்பது. ஏ1 என்பது கலப்பின பசுக்களின் பால் . ஏ2 என்பது நாட்டு பசுக்களின் பால் ஏ2 என்ற நாட்டு பசுக்களின் பாலில் நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களும், பல்ேவறு தாது பொருட்களும் இருப்பதாக கண்டுள்ளனர். இதுவே தற்போது தனியாகவே கொள்முதல் ெசய்யப்பட்டு வெளி நாடுகளில் சிறப்பு விலையுடன் தற்ேபாது விற்பனை செய்யப் படுவதாக கூறப்படுகிறது. ஏ1. பாலில் (இனக்கலப்பு பசு) நோய் உண்டாக்கு ம் உயிர் அணுக்கள் உள்ளதாக கண்டாய்ந்து உள்ளனர் . இதனால் நமக்கு நோய் எதிர்க்கும் சக்தி குறைந்து நோய் வாய்ப் பட வாய்ப்புள்ளது. எனவே நாட்டுப்பசுக்களின் பால் சிறப்பு ெபறுவதுடன் , நாட்டு பசுக்கள் நம் வாழ்வில் இணைந்து நம் சுற்றுச் சூழல்களுக்கு ஒன்றியது என்பது அவசியமாகிறது.
சமய வாழ்வில் ; நம் சைவ சமய வாழ்வில் நாட்டு பசுக்கள் மிக முக்கியத்துவம் பெற்றது. கோ மாதா எங்கள் குல மாதா என்று பசுக்களை தெய்வமாகக் கொண்டாடுகிறோம்.
தேவாரப்பாடலில் ; திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலில " ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது " என்று பாடியதை நாம் காணலாம்.
இறைவன் சிவபிரான் வாகனம் ரிஷபம்
யாக பூசையில் நாட்டுப்பசுக்களுக்கு நடத்தப்படும் கோபூசை பிரதானமானது.
வீடு கிரகப்பிரவேசம் நிழச்சியில் புது வீட்டில் குடியேற புண்ணிய பூசை செய்யும் ேபாது நாட்டுப்பசுவுடன் கன்றும் சேர்த்து முதலில் வீடடிற்கு அழைத்து பூசை ெசய்வது நாம் கண்டதே, இதனால் லட்சுமிதேவியே வீட்டிற்கு நுழைந்த தாக ஐதிகம்.
கோமியம் ; ( பஞ்ச காவியம்) கோ + மையம் என்பதே கோமியம் ஆனது. கோ என்றால் செல்வம், மையம் என்றால் இருப்பிடம் அதாவது செல்வத்தின் இருப்பிடம் கோமியம் எனவே எல்லா புண்ணிய பூசைகளிலும் பஞ்ச காவியம் என்ற கோமியம் முக்கியத்துவம் பெறுகிறது. பூசைக்கு முன் தீய ெசயல் நடந்த இடமாக இருப்பின், தீய , துர்ஆவிகள், போன்றவை விலக இதனை தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. ேமலும் அறிவியல் ரீதியாக இது ஒரு கிருமி நாசினி எனவே பினாயல், டெட்டால் தெளிப்பது போன்றே இதனையும் பயன்படுத்தப் படுகிறது கிராமங்களில்.
சாணம் ; கோவின் சாணம் சைவ சமயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முதல் பூசை கணபதியை உருவாக்க சாணத்தை பிள்ளையாராகப் பிடிதது (பிரமிடு) கூம்பு வடிவத்தில் பிடித்து ஒரிரு அருங்புல் வைத்துவிட்டால் பிள்ளையாராக அந்தஸ்து ெபற்று கணபதி வழிபட உகந்தது.
திருநீறு என்ற திருவிபூதி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் பசுஞ்சாணமே. பசுஞ்சாணத்தை எரித்து பஸ்பமாக்கி திரு வெண்ணீறு தயாரித்து சைவக் கோவில் களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவ் விபூதியை யாரும் விற்பனைச் செய்யப்படாத பொருள்.
பூச்சி விரட்டியாக . சாணம் விரட்டியாக தட்டி அதனை நெருப்பூட்டி, அதன் ேமல் வேப்பிலை போன்ற பச்சிலைகளை போட்டு புகை மூட்டம் போட்டு கொசு போன்ற பூச்சிகள் வராதிருக்க பூச்சி விரட்டியாக பயன்படுகிறது.
இன்றைய மாசுஅற்ற சுற்றுப்புறச் சூழலில் வேளாண்மை யிலும் பூச்சி ெகால்லி மருந்தாக பஞ்சகாவியம் ( கோமியம், சாணம், வேப்பு எண்ெணய் கலந்து) பூச்சி மருந்தாகவும் பயன்படுகிறது.
அபிசேக பூசையில் பால் அ பிசேகம், நெய் அபிசேகம், தயிர் அபிசேகம், ஆகிய அபிசேகங்களும் பசும் பாலில் இருந்து தான் கிடைக்கின்றன.
இவ்வாறு பெருமை கொண்ட ஆவினம் நம் தமிழ் சைவ மக்களுடன் ஒன்றி ஒவ்ெவாரு இல்லத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் ஆன்மிக , லவ்விக வாழ்வில் இசைந்து உள்ளது. தற்கால நவீன காலத்தில் காலத்தின் வளர்ச்சியின் முகத்தான் நம் நாட்டு பசுக்களின் இனம் இல்லாது போகும்
சூழல் உருவாகி வருகிறது. எனவே நம் நாட்டு பசு இனத்தை காப்பது நமது கடமையாக உள்ளது.
நமது கடமை ; வறண்ட பசுக்களை அறநலத்துறை கோவில்களில் கோசாலா திட்டத்தில் சேர்ப்போம்,
பசுவதையை தவிர்ப்போம்
கலப்பின இனச்சேர்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்
இனப்பெருக்கத்திற்கு சல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போம்.
திருமூலர் வாக்குப்படி " இறைவருக்கு ஒரு பச்சிலை
பசுவிற்கு ஒரு வாய்உறை பசுந்தீவனம்" கொடுப்போம்
ஆவினம் பேணுவோம் ! சைவ நெறி தழைத்திடச் செய்வோம் !!
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

Thanks for this well written post, i’ll follow up for more updates if you keep posting them.
பதிலளிநீக்குhttp://jobsexpress.in/sbi-po-syllabus/
http://jobsexpress.in/sbi-po-admit-card/
http://jobsexpress.in/cat-notification-application-form/
Excellent information with unique content and it is very useful
பதிலளிநீக்குphp jobs