வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆன்மீக சிந்தனைகள் சில


ஆன்மீக சிந்தனைகள் சிலஆன்மீக சிந்தனைகள் சில மனத்தூய்மை பெறுவதும், பிறருக்கு உதவி செய்வதும்தான் எல்லா வழிபாட்டின் சாரமாகும் தாய்தந்தையரிடம் கடவுளைக் காணாதவர்கள் கோயிலில் காண முடியாது இறைவழிபாடு அல்லது பிராத்தனை என்பது, இறைவருடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனமாகும் ஒரு மதமும் நாடும் முன்னேற வேண்டுமானால் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் நல்ல எண்ணமோ நல்ல செயலோ என்றும் வீணாவதில்லை இரக்கமற்ற அறிவை விட அறிவற்ற இரக்கமே மேலானது இனிய வார்த்தை இரும்புக் கதவையும் திறந்து விடும் நற்குணங்கள் யாவும் கடவுளை நெருங்க உதவும் சாதனங்களாகும் வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை, அந்த வளர்ச்சிக்கு அன்பு, நேர்மை, பொறுமை ஆகியன வேண்டும் வெறுப்பு அரக்க குணம், மன்னிப்பது மனித குணம், மறப்பது தெய்வ குணம் எப்பொழுதும் கொடுத்து வாழ வேண்டும், ஒருபோதும் கெடுத்து வாழக்கூடாது பிறக்கு உதவி ெசய்ய நாம் எப்பொழுதும் தயாராக இருந்தால், நமக்கு உதவி செய்ய இறைவர் காத்திருப்பார், கஷ்டத்திலும் நேர்மையாக இரு, நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றதே தெய்வ நம்பிக்கை உன்னை கைவிடாது, ஒருவனை நீ எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறாயோ, அதே வார்த்தையில் எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுவாய் பாவம் என்பது நீ செய்யும் தீமை புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகச் சிந்தனைக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக