திங்கள், 16 பிப்ரவரி, 2015

அவனவன் தலையெழுத்து ........... பிரம்மனின் விளக்கம்


அவனவன் தலையெழுத்து ........... பிரம்மனின் விளக்கம் நாரதர் பூலோகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாராம், ஒரு மண்டை ஓடு தெண்பட்டதை எடுத்து அதை அதன் மேல் உள்ள எழுதியிருந்ததை படித்தார், " பிறந்தது முதல் வறுமை வாட்டும், சில ஆண்டுகள் சிறைவாசம், கடைசியில் கடலில் கோர மரணம், அதன் பின் இவனுக்கு யோகம், " என்றதை அறிந்து நாரதருக்கு ஒன்றும் புரியவில்ைல, இறந்த பின் ஒருவனுக்கு என்ன யோகம் வேண்டிக்கிடக்கிறது ? பிரம்மதேவர் தவறுதலாக அப்படி எழுதி விட்டார் ேபால் இருக்கிறது என்று நினைத்துக் ெகாண்டு நேராக அவர் பிரம்ம தேவரின் எதிரில் போய் நின்றார், பின் அவரிடம் " இந்த மண்ைட ஓட்டை முதலி் உமது கரத்தில் பிடியுங்கள்" அந்த ஓட்டில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள் என்றார், உடனே அவர் " இதில் என்ன எழுதியிருக்கிறது ? சரியாகத்தானே உள்ளது இது பற்றி உங்களுக்ெகன்ன சந்தேகம் என்றாராம். அதற்கு நாரதர் " கடலில் கோர மரணம் அடைந்த பின் அவனுக்கு யோகம் என்று எழுதி இருக்கிறீர்களே அந்த யோகத்தினால் அவனுக்கு என்ன சுகம் கிடைக்கப் போகிறது? " என்று வினவினார், உடனே பிரம்மா விளக்கம் கூறினார், " அதுதான் இதில் உள்ள விசேசம் , மண்ைட ஓட்டை வேறு யாரும் இங்கு எடுத்து வர முடியாது, அப்படி வந்தாலும், நான் அதை என் காரத்தால் வாங்கி இருக்க மாட்டேன், ஆனால் மண்டை ஓடு எனக்கே திரும்பி வந்து என் கரத்தால் யான்அதை வாங்கி விட்டதால் இது இனி மண்டை ஓடு அல்ல! " பிரமம கபாலம்" ஆகிவிட்டது. வாழ் நாள் முழுவதும் கடமைக்காக பாடுபட்ட காரணத்தால் இவன் இனி பிறவி எடுத்து துன்பப் படக்கூடாது என்று ஒரு யோகம் கிடைக்கக் கூடாதா? " இந்த மனிதனுக்கு இனி பிறவி கிடையாது. இதைவிட இந்த மனிதனுக்கு வேறு என்ன யோகம் வேண்டும்? ........ " பிரம்மனின் இந்த விளக்கத்தைக் ேகட்டு சிந்தித்தப்படியே நடந்தார் நாரதர், நன்றி; படித்ததில் பிடித்தது ..... அமைதி தரும் ஆன்மீகம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக