வியாழன், 17 செப்டம்பர், 2015

திருப்பட்டூர் பிரகதீசுவரர் கோவிலின் அதியங்கள்


திருப்பட்டூர் பிரகதீசுவரர் கோவிலின் அதியங்கள்
மனித வழிபாட்டு தலங்களிலும் , பரகாரத்தலங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதும் திருப்பட்டூர் பிரகதீசுவர் ஆலயம் இக் ேகாவிலின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம், இத்தலத்தில் காசி விசுவநாதர் பராசக்தி சகிதமாகவும், விசாலாட்சி தனி சன்னதியுடனும் அமைந்த தலமாகும். இத்தலத்தில் நந்திகள் நால்வருடன் திருமூலர், பதஞ்சலி , சிவயோக மாமுனி, ஆகியருடன் வியாக்கிர பாத முனிவர் என்ற எண்பரில் உள்ள வியாக்கிர பாதமுனிவர், காசி விசுவநாதரை வணங்கியும், அங்கேயே சமாதி பெற்ற இத்தலம், இம்மகாமுனிவர் இங்கு தவமிருந்து காசிநாதரை பூசித்து வரும் நாளில், இங்கு கடும்வறட்சி ஏற்பட்டதால், விசுவநாதருக்கு அபிசகம் செய்யக்கூட நீர் கிடைக்க வில்லை, இவ்வாரான வேளையில், திருச்சி காவரியாற்றங்கரையில் அமைந்துள்ள திருவானைக்கா கோவிலில் பூசைக்காக, வெள்ளையானை தினமும் காவேரியில் நீர் எடுத்து ஈசுவரை வழிபட்டதை அறிந்த முனிவர், இங்குள்ள காசு விசுவநாதருக்கு நீர் ெகாண்டு வந்த தர வேண்டினார், ஆனால் இந்த யானை இதற்கு இணங்காததால், வெகுண்ட முனிவர், தனது புலிக்காலினால் , காசு விசுவ நாதருக்கு அபிசேக நீருக்காக ஊற்று ேதாண்டினார், இந்த ஊற்று, இன்றும் புண்ணிய தீர்த்த குளமாக அமைந்துள்ளது. இக்குளத்தில் நீர் நிரைந்திருக்கும் போது, தினமும் சூரியனும் சந்திரனும், குளத்தில் தன் கதிர்களைப்பதித்து, தனது பிரதிபிம்பத்தால் இறைவ ரை தரிப்பதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றளவும் குளத்தில் நீர் நிரம்பி உள்ள தருணங்களில் சூரிய சந்திர ஒளிக்கதிர்கள் குளத்தில் பட்டும், பின் அதன் பிம்பங்கள் இறைவரை வணங்குவதாக உள்ளது. இதனால், நவக்கோள்களில் பிரதான ேகாள்களான, சூரியனம் சந்திரனும், தினமு்ம், இக்கோவிலில் வந்து வணங்கி செல்வதால், இக்கோவிலில் நவக்கிரகங்களில் ஆதிக்கம் இல்லை ெயனவும், அவர்களுக்கு இ்ங்கு கோவில் இல்லை என்பதும் வரலாறு. தவயோக மாமுனி வியாக்கிர பாதர் ( புலிக்கால் பாதம் உடையவர்) இங்கு தவம் ெசய்தும், இ்ங்கு சமாதி கொண்டதால் இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். ேமலும் நவக்கோள்களின் அதிபதியான் சூரிய, சந்திரர்கள் இங்கு தினமு்ம் வந்து பூசை ெசய்து செல்வதால், இத்தலம் ேமலும் சிறப்பு பெற்றுள்ளது. திருச்சிற்றம்பலம் ................ ஓம் நமசிவாய ஓம் ேமலும் ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக