ஓர் உருவக அணி
ஓர் உருவக அணி
ஆன்மாவை தேரில் இருப்பவனாகவும், உடலைத் தேராகவும், புத்தியை தேரோட்டி யாகவும், மனத்தை கடிவாளமாகவும், புலங்களை குதிரையாகவும், சித்தரியுங்கள். குதிரைகள் நன்றாய் வசப்பட்டும், கடிவாளஙங்கள் பலமாகவும், தேரோட்டம் (புத்தி) அதை இறுக்கிப் பிடித்தும் இருந்தால் தேரில் உள்ளவன் தனது குறிக்கோள் ஆகிய எல்லாம் வல்ல இறைவனை அடைகின்றான். ஆனால் குதிரைகள் (புலங்கள்) வசப்படாமலும், கடிவாளங்கள், (மனது) சரியாகவும் இயக்கப்படாமலும், இருந்தால் தேரில் உள்ளவன் அழிவை அடைகிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக