செவ்வாய், 30 டிசம்பர், 2014
தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
அஸ்டமா சித்திக்ள்
சனி, 27 டிசம்பர், 2014
பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்
வெள்ளி, 26 டிசம்பர், 2014
ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே 2
ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே
வியாழன், 25 டிசம்பர், 2014
திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம்
செவ்வாய், 23 டிசம்பர், 2014
பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை
திங்கள், 22 டிசம்பர், 2014
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம்
வியாழன், 18 டிசம்பர், 2014
திங்கள், 15 டிசம்பர், 2014
சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள் பைரவர்
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது
திங்கள், 1 டிசம்பர், 2014
Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்
Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்: விபஸ்ஸனா என்றால் என்ன? விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான...
ஞாயிறு, 23 நவம்பர், 2014
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
வியாழன், 20 நவம்பர், 2014
சிவம் காக்கும்
புதன், 19 நவம்பர், 2014
உலகையே வெல்லும் சக்தி
சனி, 15 நவம்பர், 2014
அஸ்டமா சித்திக்ள்
வெள்ளி, 14 நவம்பர், 2014
காலபைரவாஷ்ட்டாமி
பைரவ அஷ்டமி: பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி, சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். பைரவரை வழிபடவும் இந்த தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள். பைரவர் பூஜைக்கு கைமேல் பலன் உண்டு எனச் சொல்வதுண்டு. பைரவரை, அஷ்டமி திதியில் தீபமேற்றி வழிபட்டால் இழந்த செல்வத்தை பெறலாம். சொர்ண பைரவருக்கு 108 காசுகளால் அர்ச்சனை செய்து அக்காசுகளை வீட்டில் வைத்துக்கொள்ள செல்வம் நிலையாகத் தங்கும். தீராத நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து வரவேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு அஷ்டமி திதியில் விபூதி அபிஷேகம் செய்து, மிளகு வடை சாற்றி வழிபட திருமணம் கூடி வரும். இழந்த செல்வத்தைப் பெற 11 அஷ்டமி திதிகளில் பைரவ தீபம் ஏற்றி வர வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகை சிறுமூட்டையாகக் கட்டி எள் எண்ணெயில் ஊறவைத்து ஏற்றுவதாகும். சனிதோஷம் நீங்க பைரவருக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து பைரவ தீபம் ஏற்றலாம். ஒன்பது சனிக்கிழமை இவ்வாறு செய்ய வேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பைரவரை பைரவ அஷ்டோத்திரம் சொல்லி சிவப்பு நிறப் பூக்கள் கொண்டு ஆறு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை செய்து வர வேண்டும். நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செவ்வரளிப் பூக்களால் பைரவ அஷ்டோத்ர சதநாமாவளி பூஜை செய்ய வேண்டும். வறுமையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வளர் அஷ்டமி திதிகளில் ஸ்ரீபைரவ அஷடோத்ர சத நாமாவளி சொல்லி வில்வம் மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்றி வரவேண்டும். 16 அஷ்டமி திதிகளில் இவ்வாறு செய்ய வேண்டும்.
சத்" "சித்" "ஆனந்தம்"
வெள்ளி, 7 நவம்பர், 2014
ஆன்மீக சிந்தனைகள் சில
வியாழன், 6 நவம்பர், 2014
அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் நம்மை காக்க உதவும் பாடல்
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறையில் எழுந்தருளியுள்ள பெருமானே, அழகிய பார்வதிையப் பாகமாக கொண்ட அம்மையப்பாய் விளங்கும் தங்களின் அறியாதவன் நான்.
நான்செய்யும் இருவினையும் என்னைச் சூழ்ந்து, இவ்வுலப் பந்த பாசத்துள் அழுத்தித் துன்பப்படுத்தாத வகையில் எளியேனை காத்தருள் புரியுங்கள். நான் அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் யாவும் என்னை வந்து தாக்காமலிருக்க உதவி அருள வேண்டுகிறேன்,
தலைக்கு வந்தது, தலைமுடியுடன் போனது புண்ணியம் என்று கிராமங்களில் பேசுவார்கள். இதைப் போல நம் வினை நம்மைத் தொடரும் என்றாலும் தாங்கக் கூடிய அளவினதாக அமையும்,
திருச்சிற்றம்பம்
நன்றி ; தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
திங்கள், 3 நவம்பர், 2014
உன்னையே நீ அறிவாய்
ஞாயிறு, 2 நவம்பர், 2014
ஆசை
வெள்ளி, 31 அக்டோபர், 2014
கீதை காட்டும் "யோகியின் அடையாளங்கள்"
புதன், 29 அக்டோபர், 2014
மெய் அறிவே பேரின்பம்
வியாழன், 23 அக்டோபர், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
