புதன், 10 ஆகஸ்ட், 2016

ஆளை பார்த்து அறிவை எடை ேபாடாதீர் . சங்கரர் உபதேசம்


ஆளை பார்த்து அறிவை எடை ேபாடாதீர்


அறிஞர்கள் நல்ல நூல்களைக் கற்று அவற்றின் ெபாருள்களை சந்ேதகமின்றி உணர்ந்து ஐம்புலன்கைளயும் கட்டுக்குள் அடக்கி தன்னிேலயே அடங்கி வாழ்பவர்கள். அடக்கம் தான் அறிஞருக்கு உண்ைமயான அழகாகும்!

வறுமை வந்தபோதும் ஒழுக்க ெநறியில தவறாமல் நடந்து ெகாள்ளவேண்டும்  அவ்வாறு வறுமையிலும் ெசம்ைமயாக விளங்குவது தான் ஏழைகளுக்குஅழகாகும்!
பெரிய பனை விதை முளைத்து உயரமாக வானுற ஓங்கி வளர்ந்திருந்தாலும், அதனுடைய நிழல் ஒருவர் இருந்து இளைப்பாறவும் ேபாதுமானதாக இருக்காது. அதாவது, வளர்ச்சியால் உயர்ந்து காணப்படுகிறவர்கள் எல்லாரும், பண்பால் பிறருக்கு உதவும் தன்மையோடு உயர்ந்து இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. மீன் முட்ைடைய விட சிறியதான ஆலம் விதை பெரிய மரமாக வளரும். ஓர் அரசன் தன்னுைடய நால்வகைப் படையோடும் தங்கி அயர்வு ேபாக்கப்ேபாதுமான அளவு நிழலையும் தரும். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது சிறியவர்களும் அரிய பெரிய  காரியங்களைச்  சாதிக்கக் கூடியவர்களாயிருப்பார்கள். ஆகேவ, உருவத்ைதக் ெகாண்டு மதிப்பிடுதல் கூடாது.
ெவளித் தோற்றத்துக்குப் பெரியவர்களாகத் ேதான்றுகிறவர்கள் அ்த்தனை ேபரும், அறிவிலும் அரிய பண்பிலும் ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்து
விடமாட்டார்கள். பார்வைக்குச் சிறியவர்கள் ேபான்ற ேதாற்றமுடையவர்கள் அத்தனை பேரும்  உண்ைமயில், அறிவிலும், அரிய பண்பிலும் ஆற்றலிலும் இளையவர்களாக இருந்து விடமாட்டார்கள். ஒருவர் ெபறும் அத்தனை பிள்ைளகளும் அறிவுைடய பிள்ளைகளாகவோ, நல்ல ஒழுக்க ெநறியில் சிறந்து விளங்குகின்ற பிள்ளைகளாகவோ, பெற்றோரைக் காப்பாற்றும் பிள்ளைகளாகவோ  இருப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. எனவே தான் "ஆளைப் பார்த்து அறிவை எடை போடக் கூடாது "

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை. சுந்தரபாண்டியம்
நன்றி ; சங்கரர் உபதேசம்

**********************************************************
காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்


'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிேறன். அவன் நாகேந்திரனை மாலையாகக்  ெகாண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன் நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக கொண்டவன் நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி ெசய்கின்றன.தெய்வீகஅன்ைனயான கவுரியின் தாமரை முகத்ைத மலரச் ெசய்யும் உதய சூரியன். 
. சதியை அவமானம் ெசய்த தக்கனின் ேவள்வியை நாசம் ெசய்தவன்.
ேதவர்களைப் பாதுகாக்க விஷத்ைத உண்டு ெநஞ்சில் அடக்கிக் ெகாண்ட நீலகண்டன். தன் ெகாடியில் எருதைச் சின்னமாகக் ெகாண்டவன்.
* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றிேதவர்களாலும் ேதவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய  முக்கண்கள். ேவள்வியின் ெசாரூபம் அவன்.
* ஆசைகள் யாவற்ைறயும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்ைப ஒழித்தும்,
பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும்,
இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் ெசய்யுங்கள். அவன் வாணராசபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். ெதய்வ அன்ைனயான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் ெகாண்டவன்.
சந்திரனால் அழகுபெற்ற  கிரிடமுடையவன். கங்ைகயின் நீர்த்திவலைகளுடன்கூடியதும்,ரமணீயமாத்தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன்.
முக்கண்ணன்,நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட காேபாக்னியால் காமனைச் சுட்ெடரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

************************************************
தீமைக்கெல்லாம் காரணம் பணம் 

ெசல்வத்தின் பாலுள்ள விருப்ைப விடு. ஒன்ெறான்றுக்குள்ள வித்தியாசத்ைத ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் ெசாந்த முயற்சியால் ஈட்டும் சிறு ெபாருளுடன் திருப்தி அடை.
* தீமைக்கெல்லாம் ஆதி காரணம்செல்வமே. உண்ைமயில் அதில் இன்பத்தின்
அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. ெசல்வருக்குத் தம் மக்களிடமிருந்ேத அச்சம் ேதான்றும். எங்கும் இதே நிலைதான்.
* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? 
 நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்கைளப் பற்றிச் சிந்தனை ெசய்.
* உன் சுற்றத்தாரையோ,எஸ்; செல்வத்தையோ, இளைமையையோ பற்றிப்    ெபருமைப்படாதே. எல்லாவற்ைறயும் விழுங்கும் காலன், இவற்ைறயும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். ெபாய்யான இப்ெபாருள்கள் யாவற்ைறயும் துறந்து, பரமைனக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.
* உணர்ச்சிவெறி,    ேகாபம், பற்று,பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்ைமயான தன்ைமையக் கண்டுபிடிக்க முயற்சி செய்.
* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள்
கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம்.
மான்ேதால் ேபார்த்துக்     ெகாள்ளலாம். விஷய ேபாகங்கைள துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் ேபாகிறது?
* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ யுத்தத்தின்
பாேலா, சமாதானத்தின்பாேலா பற்று ைவக்காதே நீ விரைவில்  பரம நிலை
அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுைடயவனாக இரு. உண்ைமையப்
ெபாய்யினின்று ேவறுபடுத்தி அறி.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ; சங்கரர் உபதேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக