வெள்ளி, 8 ஏப்ரல், 2016

சதுரகிரி கஞ்சிமட ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள்

சதுரகிரி கஞ்சிமட ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் 

சைவ மதத்தில் வேறூண்றி வளர்ந்த நம் சாலிய சமுதாயத்தில் பல சித்த மகான்கள் சத்குரு இராஜபாளையம் குருசாமி, சத்குரு ஞானியார் சுவாமிகள், ஜக்கம்பட்டி கருப்பஞானியார் மற்றும் அருப்புக்கோட்டையில் பல மகான்களும் தோன்றி ஜீவசோதி அடைந்து இன்னும் ஆங்காங்க சைவ மதத்திற்கும் சிவதொண்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர், அவர்களின் பின் தோன்றலாக அவதாரம் செய்து சதுரகிரியில் அன்னதான சக்கரவர்த்தி என்ற பெயரில் கஞ்சிமட காளிமுத்து சுவாமிகள் வரலாறு நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூட அறிந்திலர் அவர்களும் சைவ வழி தொண்டர்களும் அறிந்திட அன்னாரின் வரலாற்று குறிப்பினை இத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன், 

திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம் 

இவர்களின் வரலாறு பற்றிய கட்டுரை இத்துடன் இணைப்பில்







தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக